Monday, February 7, 2011

உயிர் ஆசை

கருவில் சிலவும்; உருவில் சிலவும்;
உருவில் சிறிதில் சிலவும்; வளர்ந்த
பெரிதில் சிலவும்; மரிப்பது கண்டும்
மரிக்கவில்லை வாழும் அவா
.

No comments:

Post a Comment