சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Thursday, July 21, 2011
காதலிக்கலாம் வா - 5
காலர் தூக்கிய சட்டை சவரம் செய்யா தாடி டீக்கடை கேலிப் பேச்சு தீயாய் அழிக்கும் கோபம் பார்ப்போர் அஞ்சும் பார்வை யார்க்கும் வணங்கா திமிரு லட்சியம் இல்லா போக்கு எல்லாம் தொலைந்தது எங்கோ - உன் கொல்லும் பார்வையால் இன்று...
2 comments:
கலக்குறீங்க
நன்றிங்க...
Post a Comment