Monday, January 11, 2010

ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி - வரிகள் மாற்றப்பட்டது

சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…
சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…
கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே..
கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே..
நான் படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வல்லே
நான் எழுதுறேன் எழுதுறேன் எழுத்து வல்லே
ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ ஹோ
சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…

பரீட்சை வரும் முன்னலையே படிங்க
தினம் சொல்லி வைப்பார் வாத்தியாரு சரிங்க
பரீட்சை வரும் முன்னலையே படிங்க
தினம் சொல்லி வைப்பார் வாத்தியாரு சரிங்க
படிக்க நானும் அமர்கையில்
தூக்கம் வந்து கெடுக்கையில்
யார் நினைவில் தங்கி விடும் படிப்பு
இது சொல்வதற்கு சுலபம்
செஞ்சு பார்த்தா தெரியும்
படிக்கையிலே தூங்கத் தோனும் வயசு
இது படிக்கையிலே தூங்கத் தோனும் வயசு…
நான் படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வல்லே
நான் எழுதுறேன் எழுதுறேன் எழுத்து வல்லே
ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ ஹோ

பார்ப்பதற்கு புக் ரொம்ப சிறுசு
ஆனா பத்து பாடம் உள்ளுக்குள்ள இருக்கு
பார்ப்பதற்கு புக் ரொம்ப சிறுசு
ஆனா பத்து பாடம் உள்ளுக்குள்ள இருக்கு
மத்தியிலும் தேர்வுண்டு
முடிவிலும் தேர்வுண்டு
எழுதி விட்டா வந்து விடும் ரிசல்டு
இப்ப நான் படிச்ச படிப்பு
பிட் அடிச்ச ரிசல்டு
நல்லாத்தான் நான் படிச்சேன் படிப்பு
ரொம்ப நல்லாத்தான் நான் படிச்சேன் படிப்பு
நான் படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வல்லே
நான் எழுதுறேன் எழுதுறேன் எழுத்து வல்லே
ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ ஹோ
சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…
கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே…
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே…

1 comment:

கோல்ட்மாரி said...

கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே ,,,

ஹி ஹி ஹி , மச்சி இன்னொரு ஆட்டோகிராப்பா ............... நீனும் வருதே வருதேன்னு பாடாம வேற எதாச்சும் பாடி வையு ............... திரும்பி திரும்பி கொல்லுறாங்கப்பா சே சொல்லுறாங்கப்பா

Post a Comment