Thursday, January 21, 2010

பெயரில்லாதது

வருகை பதிவு செய்த
வாழ்நாள் துவக்கத்தினின்று
வாழ்க்கை எதுவெனத் தெரியாமல்
விருப்பம் எதுவெனத் தெரியாமல்
வேகமாய் காலச் சுழலை
வெற்றி காண விரைகின்றோம்
இரைதேடும் காலன் பசிக்கு
வேட்டை நாமென உணராமல்…

1 comment:

சிட்டுக்குருவி said...

வாழ்க்கை வேட்டை’யா இருக்குமோ!!!

அருமை

Post a Comment