Sunday, January 17, 2010

உறவு எனும் கண்ணாடி - வெண்பா

உடையும்முன் ஓருருவாய் உள்ளதைக் காட்டி
உடைந்தும் தனித்துகளாய் உள்ளதைக் காட்டி
உடைதுகள் ஒன்றாக்கிக் காணின் விகாரமாக்கும்
கண்ணாடி, வாழ்வில் உறவு

1 comment:

சிட்டுக்குருவி said...

ரொம்ப கச்ஷ்டம்..............

Post a Comment