Tuesday, January 12, 2010

பொங்கல் திருநாள் - வெண்பா

கதிர்கள் வளர கரம்கொடுத்து காக்கும்

கதிரோன் குளிர கரும்போடு புத்தரிசி

பொங்கல் படைத்து உழவன் உளமகிழ்ச்சிப்

பொங்கியே பாடிடும் நாள்.

2 comments:

கோல்ட்மாரி said...

அடடா, உழவனின் மகிழ்ச்சி பாவிய நெல் மூட்டையாக வீடுவந்து சேரும் போதுதான் , அத பொங்கலுக்குன்னு எடுத்துவச்சி பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் நு மன நிறைவோட சொல்லும் போதும் இருக்கும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சிட்டுக்குருவி said...

கஞ்சப்பயலே, இவ்ளோ அழகா எழுதர உங்களுக்கு பொங்கலுக்கு நாலே வரி தான் தோனிச்சா

Post a Comment