Wednesday, January 27, 2010

உடனடித் தேவை - வெண்பா

உண்ண உணவும் உடுக்க உடையும்
உறங்க இடமும் உடனடித் தேவையெனத்
தோன்றிய மானுடர்க்கு, நல்மனிதத் தன்மை
உடனடித் தேவையாம் இன்று.

குறிப்பு : இங்கு தோன்றிய என்பது தொடங்கிய (அ) துவங்கிய எனும் பொருளில் வந்துள்ளது

2 comments:

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !

சிட்டுக்குருவி said...

இன்னும் நல்லா தெளிவா ஒரு நாலு பத்தி எழுதியிருக்கலாம்

Post a Comment