Tuesday, September 15, 2009

காதல்

இரந்து கிடைப்பதல்ல காதல்

இரு உள்ளம் இணைவதே காதல்

அணைவரும் அறிவதல்ல காதல்

அவர்கள் மட்டும் அறிவது காதல்...

1 comment:

கோல்ட்மாரி said...

சில காதல் அவர்கள் கூட அறியாமல் இருக்குதே ! அதுக்கு ? ஹி ஹி

Post a Comment